Vinayaka Chaturthi 2024
நமது ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில் அமைந்துள்ள வித்ய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 07-09-2024 அன்று மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சுமார் 225 நபர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு அபிஷேகம், ஆரத்தி, பஜனை, பூஜை ஆகியன செய்து விநாயக பெருமானின் அருளை பெற்றனர். அன்று மாலை நடைபெற்ற அன்னை சாரதாதேவியார் திருவிளக்கு பூஜையில் நமது குடியிருப்பில் உள்ள அக்காக்கள் மற்றும் பெண் குழந்தைகள் கலந்து கொண்டு 69 குத்துவிளக்குகள் வைத்து பூஜை செய்தனர்